பந்தல் காய்கறிக்கான நுண்ணூட்டக் கலவை உரம்
யோகம் என்பது அறிவியல் பூர்வமான பந்தல் காய்கறிக்கான ஒரு நுண்ணூட்டக் கலவையாகும் இவை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையாகும்
பயன்கள்:-
- யோகம் பந்தல் காய்கறியில் ஏற்படக்கூடிய நுண்ணூட்ட பற்றாக்குறையை நீக்குகிறது.
- இவை வேர் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
- இவை பந்தல் பயிர்களில் பூ உதிர்வது மற்றும் காய் உதிர்வதை தடுக்கிறது.
- இவை பந்தல் காய்கறிகளின் நிறம் தரம் மற்றும் எடையை கூட்டுகிறது.
பரிந்துரை:-
10 இருந்து 20 கிலோ வரை பயிர்களின் வகைகளைப் பொருத்து.
கிடைக்கும் அளவுகள் :-
5 கிலோ மற்றும் 10 கிலோ.
மைக்ரோனல் யோகம்
பரிந்துரை பயிர்கள்
அனைத்து வகையான பந்தல் பயிர்கள்.
கலவை
MN. MIX. NO XIII Zinc 4.20 % Manganese 3.66 % Iron 3.04 % Boron 2.10 % Copper 1.00 % AS PER FCO Act 1985
தற்காப்பு நடவடிக்கைகள்
குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
விவசாய பயன்பாட்டிற்கு மட்டும்
