காய்கறி பயிர்களுக்கான முழுமையான மண்ணில் இடம் நுண்ணூட்ட கலவை உரம்.
ஆரோக்கியம் என்பது காய்கறி பயிர்களின் அதிகப்படியான வளர்ச்சி தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க செய்கிறது ஆரோக்கியம் என்பது காய்கறி பயிர்களில் ஏற்படும் நுண்ணுற்ற பற்றாக்குறையை நீக்கி பயிரை ஆரோக்கியமாக வளர செய்கிறது தமிழக அரசின நுண்ணூட்ட பரிந்துரையின்படி தயாரிக்கப்படுகிறது.
பயன்கள்:-
- காய்கறி பயிரில் ஏற்படும் நுண்ணூட்ட பற்றாக்குறையை நீக்குகிறது.
- பயிரின் நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டுகிறது.
- தாவர விளைபொருள்களின் தரத்தையும் சுவையையும் அதிகப்படுத்துகிறது.
பரிந்துரை:-
10 கிலோ முதல் 20 கிலோ வரை / ஏக்கருக்கு
கிடைக்கும் அளவு:-
5 கிலோ மற்றும் 10 கிலோ
மைக்ரோனல் ஆரோக்கியம்
பரிந்துரை பயிர்கள்
காய்கறி பயிர்கள்
கலவை
MN. MIX. NO XIII Zinc 4.20 % Manganese 3.66 % Iron 3.04 % Boron 2.10 % Copper 1.00 % ASPER FCO Act 1985
தற்காப்பு நடவடிக்கைகள்
குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
விவசாய பயன்பாட்டிற்கு மட்டும்
